malaysiaindru.my
62 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாநகர முதல்வராக ஓர் இந்தியர் – ராஜேந்திரன் அந்தோணி நியமனம்
பினாங்கில் மீண்டும் ஓர் இந்தியர், பொறியிலாளர் ராஜேந்திரன் அந்தோணி, மாநகர மேயராக நியமனம் பெற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் தியோ, மாநிலத்திற்கும் நாட்டிற்கும் இது ஒரு ‘வரலாற்று&…