malaysiaindru.my
ஒற்றுமை அரசாங்கத்திற்காக முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன ?
மலாக்கா மாநிலத்தில் ஒற்றுமை ஆட்சி அமைக்க புதிய முதல்வர் நியமிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன என்று அம்னோ இளைஞர் அமைப்பின் முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின் கேள்வி எழுப்பியுள்ளார். வியாழன் வரை முதலமைச்சரா…