malaysiaindru.my
முன்னாள் பிரதமரின் பயணத் தடையை நீக்கப் பெர்சத்துவின் முயற்சிகுறித்து மே 17 அன்று முடிவு தெரியும்
பெர்சத்து அதன் இரண்டு வங்கிக் கணக்குகளை விடுவிப்பதற்கான சட்ட சவாலைத் தொடங்கவும், அதன் தலைவர் முகிடின்யாசின் மீதான பயணத் தடையை ரத்து செய்யவும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுமா என்பதை மே 17 அன்று அறி…