malaysiaindru.my
ரப்பர் சிறு நில உரிமையாளர்களுக்கு ராயாவில் ரிம63 மில்லியன் உதவி – ஜாஹிட்
318,642 ரப்பர் சிறு உடமையாளர்களுக்கு ஐடில்பித்ரி சிறப்பு நிதி உதவியில் (BKKA) அரசாங்கம் ரிம 63.75 மில்லியனை ரப்பர் தொழில் சிறு தோட்டக்காரர்கள் மேம்பாட்டு ஆணையத்தில் (Risda) வழங்கும் என்று துணைப் பி…