malaysiaindru.my
பத்லினா: ஏப்ரல் 19 அன்று சிறப்புப் பள்ளி விடுமுறை
ஹரி ராய ஐடில்பித்ரியை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் பத்லினா சிடெக்(Fadhlina Sidek) அறிவித்துள்ளார். “கல்வி அமைச்சின் ஆசிரியர்கள் மற்…