malaysiaindru.my
ஒரு வகுப்பறை கட்ட ரிம 26 லட்சமா? இல்லை என்கிறார் கல்வி அமைச்சர்
ஒரு வகுப்பறையை கட்டுவதற்கான சராசரி செலவு ரிம் 18 லட்சம் முதல் ரிம 26 லட்சம் வரை இருக்கும் என்று பூச்சோங் நடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யின் கூறியிருந்தார். அதை கல்வி அமைசர் பத்லினா மறுத்துள்ளார். பள்…