malaysiaindru.my
இலங்கை மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது
பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு இலங்கை மாணவர்களுக்கு முழுமையாகவும் பகுதியளவும் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை மாணவர்களிடையே பயனுள்ள அறிவுப் பரிமாற்றம் மற்ற…