malaysiaindru.my
 வீடு, அலுவலகத்தில் ரெய்டு இல்லை: சிவக்குமார் மறுப்பு
மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் எம்ஏசிசி சோதனை நடத்தியதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். இன்று காலைப் புத்ராஜெயாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது இந்த விவகாரம்குறித்து…