malaysiaindru.my
ரசாலியின் அமானாவுக்கு பினாங்கு அம்னோவில் வரவேற்பில்லை
பினாங்கு அம்னோ, அண்மையில் தெங்கு ரசாலி தலைமையில் அமைக்கப்பட்ட அரசுசாரா அமைப்பான (என்ஜிஓ) அங்காத்தான் அமானா மெர்டேகா(அமானா)-வை வரவேற்கவில்லை. அமானாவில் பெரும்பாலும் பாரிசான் நேசனல் உறுப்புக்கட்சிகளை…