malaysiaindru.my
குஜராத் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடியானதால் டெல்லியில் அரசு வீட்டை காலி செய்தார் ராகுல்
குஜராத்தில் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்ப…