malaysiaindru.my
வங்கதேச அதிபராக ஷகாபுதீன் பதவியேற்பு
வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி ஆட்சியில் உள்ளது. பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகிக்கிறார். அதிபராக அப்துல் ஹமீத் பதவி வகித்தார். இவரது பதவிக் காலம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. முன்னதாக ஆளு…