malaysiaindru.my
உலக வங்கியின் 2023 வர்த்தக தளவாடகங்களின் செயல்திறன் குறியீட்டில் மலேசியா 15 இடங்கள் முன்னேறியுள்ளது
2023 ஆம் ஆண்டு உலக வங்கி வர்த்தக தளவாடகங்களின் செயல்திறன் குறியீட்டில் (Logistics Performance Index) மலேசியா 15 இடங்கள் முன்னேறி 26 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது, சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக ஆசிய…