malaysiaindru.my
துருக்கி நடத்திய தேடுதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் உயிரிழப்பு என தகவல்
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹூசைன் அல் குரேஷியை துருக்கி புலனாய்வு படைகள் கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி புலனாய்வு படைகள் நேற்று நடத்திய சிறப்பு தேடுதல் வேட்டையின…