malaysiaindru.my
தகியுடின்: எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நிபந்தனையின்றி ஒதுக்கீடு செய்யுங்கள்
எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசு எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்று பெரிகத்தான் நேசனல் (PN) ஒழுங்கு அதிகாரி தகியுடின்ஹாசன் தெரிவித்துள்ளார். 15வது பொதுத் தேர்தலு…