malaysiaindru.my
இலங்கையை மேலும் வணிக நட்பு கொண்டதாக மாற்ற ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை
நாட்டில் வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கும் முயற்சியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஏழு செயலணிகளின் கீழ் முதலீட்டாளர் வசதிகளை வழங்கும் 54 நிறுவனங்களை ஜனாதிபதி செயல…