malaysiaindru.my
அப்பாவி இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கருவியாக போதைப் பொருள் உள்ளது: சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி
அப்பாவி இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சிதைக்கும் கருவியாக போதைப் பொருள் உள்ளது என சென்னை போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கஞ்சா கடத்தல் வழ…