malaysiaindru.my
செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் – தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேசும் அமெரிக்கத் தலைவர்கள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் குறித்துப் பேச பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துள்ளனர். கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறு…