malaysiaindru.my
பெண் மருத்துவர் கொலை – கேரளாவில் அரசு மருத்துவர்கள் போராட்டம்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் குடும்ப தகராறில் காயமடைந்த சந்தீப் என்பவரை சிகிச்சைக்காக போலீஸார் நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வந்தனா தாஸ் (23) என்பவர…