malaysiaindru.my
ஐபிஎல்லில் புதிய சாதனை – 13 பந்தில் 50 ரன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால்
ராஜஸ்தான் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்தில் 50 ரன் விளாசி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான…