malaysiaindru.my
‘சீட் பெல்ட்’ அலாரத்தை நிறுத்தும் கருவி – 5 ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை
‘சீட் பெல்ட்’ அணியச் சொல்லும் அலாரத்தை நிறுத்தும் கருவிகள் விற்பனையை தடுக்கும் வகையில் 5 ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் ச…