malaysiaindru.my
6 வயது சிறுவன் கார் ஓட்டிய வழக்கில் போலீசார் விசாரணை
கடந்த செவ்வாயன்று லங்காவியில் உள்ள ஜாலான் கம்போங் புக்கிட் தங்காவில் ஆறு வயது சிறுவன் தனது குடும்பத்தின் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம்குறித்த விசாரணை அறிக்கையைப் போலீசார் முடிக்கும் தருவ…