malaysiaindru.my
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி – தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு …