malaysiaindru.my
முன்னாள் நீதிபதி அரிபின் ஜகா காலமானார்
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரிபின் ஜகா,78, செர்டாங் மருத்துவமனையில் இன்று காலை மணி 6.05க்குக் காலமானார். எதற்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று தெரியவில்லை. ஆனால்,…