malaysiaindru.my
உடல் எடையை குறைக்க முடியாத போலீஸாருக்கு விருப்ப ஓய்வு – அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா
உடல் எடையைக் குறைக்க முடியாத போலீஸார் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (விஆர்எஸ்) கீழ் ஓய்வு பெற்றுச் செல்லலாம் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கூறியுள்ளார். அசாம் மாநில காவல்துறையில் அதி…