malaysiaindru.my
பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறள் வெளியீடு
பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி. ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு செல்கிறார். அங்கு சூ…