malaysiaindru.my
ஊழலில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை – பிரதமர்
இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திரும்பப்பெற அனுமதிக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Criminal Procedure Code) திருத்தம் செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என்று பிரதமர் அன்வார…