malaysiaindru.my
பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கருணாநிதி காலத்தில் நிகழ்ந்ததைப்போல, பா.ஜ.க. உடன் தி.மு.க. கூட்டணி சேர வாய்ப்பு இல்லை. சிங்கப்பூரில் உள்ள தமிழ் நாளிதழுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது:- வாஜ்பாய் தலைம…