malaysiaindru.my
Kesedar இல் இருந்து ரிம24.8மில்லியன் காணவில்லை: குற்றவாளி மேலும் 9 நண்பர்களின் அடையாளங்களைப்தவறாகப் பயன்படுத்தினார் – ஜாஹிட்
தென் கிளந்தான் மேம்பாட்டு வாரியத்தில் (South Kelantan Development Authority) ரிம24.8 மில்லியனை மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்ட நபர், பணத்தை மாற்றுவதற்கு மேலும் ஒன்பது ஊழியர்களின் அடையாளத்தைத் தவற…