malaysiaindru.my
பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா பினாங்கு மாநிலத் தேர்தலில் போட்டியிடுவார்
பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் பினாங்கு மாநிலத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முக்கியப் பதவிக்கு நியமிக்கப்படுவார். பெயர் குறிப்பிட விர…