malaysiaindru.my
ஜொகூர் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும்
ஜொகூர் மாநில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை தீர்க்குமாறு மத்திய அரசை ஜொகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காசி வலியுறுத்தியுள்ளார். நேற்று எஸ்க்கோ உறுப்பினர் லிங் திய…