malaysiaindru.my
மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைதுசெய்ய முடியாது?
பௌத்தத்தை அவமதித்த நடாசாவை கைது செய்யமுடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்ப…