malaysiaindru.my
‘மலாய் பிரகடனம்’- மகாதீர் மீது புக்கிட் அமான் விசாரணை
“மலாய் பிரகடனம்” தொடர்பாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக வழக்கறிஞர் ரபீக் ரஷித் அலி தெரிவித்துள்ளார். இன்று மதியம் 12.30 மணியளவில் யயாசன் அல்புகாரியில் புக…