malaysiaindru.my
200 யூனிட் மின்சாரம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 – கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்க்ருஹ லட்சுமி திட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000, க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், அன்னபாக்ய…