malaysiaindru.my
செலவு அதிகரித்தாலும் உள்ளூர் தொழிலாளர்களுக்குச் சம்பளம் உயர்த்த வேண்டும்: அமைச்சர்
உள்ளூர் தொழிலாளர்களை ஈர்க்க விரும்பினால் நிறுவனங்கள் சிறந்த ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் கூறினார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் உற்பத்தித் துறையில் குறைந்…