malaysiaindru.my
இலங்கையின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் – 2.0 ஆக பதிவு
இலங்கையில் மத்திய பகுதியில் கம்பளை மாவட்டத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் (06) இரவு வேளையில் பதிவாகியிருந்ததாக தெரியவருகிறது. இந்த விடயத்தை…