malaysiaindru.my
IMF வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு, கலந்துரையாடிய இலங்கை – அமெரிக்கா!
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன. நிதி இராஜாங்க அமைச…