malaysiaindru.my
பிற நாடுகளுக்கான நுழைவின் போது வழங்கும் விசா விரிவுபடுத்தும் திட்டம் இல்லை
மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான நிழவின் போது வழங்கப்படும் விசா விரிவுபடுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் கூறியுள்ளார். தற்போது, ச…