malaysiaindru.my
அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம்: யுனெஸ்கோவில் மீண்டும் இணையும் அமெரிக்கா
யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல், நட்புறவை வளர்க்கும் பொது அமைப்பாக ஐ.நா. உள்ளது. அதன் துணை நிறுவனங்…