malaysiaindru.my
ரஷியப் படைகளிடம் இருந்து 7 கிராமங்களை மீட்கப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு
ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன. உக்ர…