malaysiaindru.my
ஆள்கடத்தல் தரவரிசையில் மலேசியா சற்று தேறியுள்ளது – அமெரிக்காவின் கணிப்பு
2023 ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறையின் தகவல் படி மலேசியா மிக மோசமான நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக இல்லை. புதிதாகத் தொடங்கப்பட்ட அறிக்கை இப்போது மலேசியாவை அடுக்கு 2(Tier 2) கண்காணிப்புப் பட…