malaysiaindru.my
ரோஹிங்யா அகதிகளை உயர்கல்வியில் அனுமதிப்பதால் மலேசியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை
ரோஹிங்யா அகதிகள் மலேசியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் கல்வியைத் தொடர அனுமதிப்பது நாட்டின் இறையாண்மையை பாதிக்காது என்று உயர் கல்வி அமைச்சர் முகமட் காலிட் நோர்டின் கூறினார். ரோஹிங்கியா அகத…