malaysiaindru.my
டைட்டனில் சுற்றுலா சென்ற 5 தொழிலதிபர்களும் மரணம், கடலுக்குள் நீர்மூழ்கி வெடித்ததாக அமெரிக்க கடற்படை தகவல்
வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என அமெரிக்க கடற்படை நம்புவதாக தெரிவித்துள்ளது. நீர்மூழ்கியின் பாகங்கள் கடலுக்குள் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கி…