malaysiaindru.my
நியாயமற்ற முடிவுகள் வழங்கப்பட்டால் போராடுவேன் – இகோர் ஸ்டிமாக்
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. கேப்டன் சுனில…