malaysiaindru.my
பிகேஆர் ஒப்பந்தத்தை மீறிய ஜூரைடா 10 மில்லியன் ரிங்கிட் செலுத்த நீதிமன்றம் உத்தரவு
பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் ஜூரைடா கமாருடின் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் கையெழுத்திட்ட கட்சி ஒப்பந்தத்தை மீறியதற்காக 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட…