malaysiaindru.my
ரிம40 ஆயிரம் மதிப்புள்ள ஹெராயினுடன் படிவம் 5 மாணவர் கைது
கிளந்தானில் நேற்று 17 வயது இளைஞனை கைது செய்த போலிசார் 40,000 ரிங்கிட் மதிப்புள்ள 74.80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இடைநிலைப் பள்ளியில் படிவம் 5 மாணவரான அந்தச் சிறுவன் மாலை 5 மணி…