malaysiaindru.my
ரிம97 மில்லியன் ஊழல்: சிவக்குமார், உதவியாளர்கள்மீதான விசாரணையை MACC முடிக்க வேண்டும்
மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிரான விசாரணையை முடிக்குமாறு பெரிக்காத்தான் நேசனல் சார்புக் குழு MACCயை வலியுறுத்தியுள்ளது. MACCயின் விசாரணை செயல்முறை மூன்று மாதங்கள…