malaysiaindru.my
பிசிசிஐயின் புதிய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரை நியமித்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் …