malaysiaindru.my
ஜப்பான் மக்கள்தொகை பிரச்சினை , குழந்தைகள் உள்ள குடும்பங்கள் 1 கோடிக்கும் கீழாக சரிவு
ஜப்பானில் 1986-க்குப் பின்னர் முதன்முறையாக குழந்தைகள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் கீழே சரிந்துள்ளது என்று அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. கடந்த 1986-ஆ…