malaysiaindru.my
வேலைச் சட்டம் 1955 திருத்தம்: தொழிற்சங்கங்களைக் கருவறுக்கும் திட்டம்
ஜீவி காத்தையா, மலேசிய அரசாங்கம் கடந்த அக்டோபர் மாதம் நடப்பிலிருக்கும் வேலைச் சட்டம் 1955 க்கு இருபதுக்கு மேற்பட்ட சட்டத் திருத்தங்களை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. அவை எவ்வித மாற்றமுமின்ற…