malaysiaindru.my
சிரியாவில் ஆளில்லா விமானம் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் மரணம் – அமெரிக்க ராணுவம்
சிரியாவின் கிழக்கே ஆளில்லா விமானம் தாக்கியதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டு உள்ளார் என அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது. வாஷிங்டன், சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் படை மற்றும் ஐ.…